×

தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

The post தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!! appeared first on Dinakaran.

Tags : P. ,Tamil Nadu ,BE, P. Tech, ,Chennai, Tamil Nadu ,BE, P. Tech, B. ,
× RELATED தொழிலாளர் மேலாண்மை கல்வி பட்ட, பட்ட...